TOP

பாராளுமன்றத்திற்குள் அரசியல் விளையாட்டு: சஜித்

அரசாங்கம் பாராளுமன்றத்திற்குள் அரசியல் விளையாட்டை நடத்துவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (05) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின்னர் பிரதி சபாநாயகராக சுதந்திரக் கட்சியின்...

கட்சி தலைவர்களின் அவசர கூட்டம்!

கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு கூட்டப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் எதிர்கால அலுவல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர்...

ஊடக சுதந்திர தரவரிசையில் 180 நாடுகளில் 146 ஆவது இடத்தில் இலங்கை!

2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஊடக சுதந்திரத்தின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கை 29 இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2022 சர்வதேச பத்திரிகை சுதந்திர தரவரிசையில் இலங்கை 146ஆவது...

பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு!

பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று பாராளுமன்றில் பிரதி சபாநாயகர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10.45 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி வாக்கு எண்ணிக்கை தொடங்கி மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது. அதற்கமைய...

நாடளாவிய ரீதியில் நாளை ஹர்த்தால்: போக்குவரத்து சேவைகள் நிறுத்தம்!

இன்றைய தினம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்துகளை இயக்குவதில் இருந்து விலகுவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. பல தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ள ஹர்த்தாலுக்கு...

Popular