TOP

அரசாங்கம் இன்னும் சில நாட்களில் பெரும்பான்மையை இழக்கும், புதிய அரசாங்கம் அமைக்கும்: மைத்திரி குணரத்ன

காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் காரணமாக தற்போதைய அரசாங்கம் இன்னும் சில நாட்களில் பெரும்பான்மையை இழந்து புதிய அரசாங்கத்தை அமைக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் ஆளுநரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்....

‘மக்கள் கோரும் அரசியல் மாற்றத்திற்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும்’: ரணில்

மக்கள் கோரும் புரட்சிகரமான மாற்றத்திற்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இலங்கை வங்கியாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை...

போராட்டங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் பொலிஸாரிடம் வேண்டுகோள்!

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது பொது போக்குவரத்து சேவைகளுக்கு எவ்வித இடையூறும் இன்றி தொடர பொலிசார் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை...

கூர்முனை பொருத்தப்பட்ட வீதித் தடுப்புகள் கடுமையான காயங்களை ஏற்படுத்தும்: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை

கொழும்பிலுள்ள வீதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித் தடைகளில் சில தடுப்புகளில் கூரிய ஆயுதங்களை பொருத்தி கருப்பு நிற பொலித்தீனால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கைகளை...

பிரதமரின் வீட்டை முற்றுகையிட்டு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி தற்போது விஜேயராம பகுதியை வந்தடைந்துள்ளது. இவர்கள் விஜேராம பகுதியில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் குறித்த பகுதியில்...

Popular