TOP

நாடு முழுவதும் காற்றின் தரம் நன்றாக உள்ளது: தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு

நாடு முழுவதும் காற்றின் தரம் நன்றாக உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் காற்றின் தரம், சத்தம் மற்றும் அதிர்வுகளின் ஒருங்கிணைப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார். அதேநேரம், கொரோனா காலத்தில் நாடு முடக்கப்பட்டிருந்ததற்கு பிறகு...

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து காத்தான்குடி ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

கடந்த 9ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே ஏற்பட்ட அமைதியின்மையின் போது செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் வலியுறுத்தி காத்தான்குடி மற்றும்...

எரிபொருள் கிடைக்காவிட்டால் அம்பாறையில் நெற்செய்கை அழிவடையும் அபாயம்!

நெல் அறுவடைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு அடுத்த சில நாட்களுக்குள் கிடைக்காவிட்டால் அம்பாறை மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் நெற்பயிர்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெல் அறுவடைக்கு தேவையான எரிபொருளின் அளவு...

இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டார் கோட்டா!

இராஜினாமா கடிதத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று கையெழுத்திட்டுள்ளதாக தகவல்றிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த கடிதம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதை அடுத்து, இராஜினாமா குறித்து சபாநாயகர் நாளை புதன்கிழமை அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நேற்றைய தினம்...

அலரிமாளிகையில் இரு குழுக்களிடையே மோதல்: 10 போராட்டக்காரர்கள் காயம்

கொழும்பு அலரி மாளிகையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தினால் காயமடைந்த பெண் ஒருவரின் தொண்டையும் வெட்டப்பட்டுள்ளதாக...

Popular