TOP

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையிலாப் பிரேரணையை கொண்டு வர சுமந்திரன் நடவடிக்கை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்கும் முயற்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. ஆங்கில ஊடகமொன்று கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை...

நாட்டின் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில்...

மருந்துகளுக்கு பாரிய தட்டுபாடு : ‘எதிர்காலத்தில் பாரிய சிக்கல் நிலையை தோற்றுவிக்கும்’

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தினால் அத்தியவசிய மருந்துகளின் விலை 29...

2021 க. பொ.த உயர்தர செயன்முறை பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பான அறிவிப்பு வெளியானது!

இறுதியாக நடைபெற்ற உயர்தர பரீட்சைக்கான செயன் முறை பரீட்சை இதுவரை நடைபெறவில்லை.. அதற்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. க.பொ.த உயர்தரப் பரீட்சை 2021 (2022)க்கான நடைமுறைப் பரீட்சைகள் தொடர்பான விசேட அறிவிப்பை...

இன்று மற்றும் நாளை மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

வார இறுதி நாட்களான இன்று (23) நாடளாவிய ரீதியில் 3 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடங்களும், நாளை (24) 3 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது. மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு...

Popular