TOP

புதிய அரசாங்கம் அமையும் வரை போராட்டம் தொடர வேண்டும்: ஜே.வி.பி

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகிய பின்னரும் போராட்டத்தை கைவிடக் கூடாது என்று கூறியுள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது. அதேநேரம், புதிய அரசாணையுடன் புதிய ஆட்சி அமைக்கும் வரை போராட்டத்தை தொடர...

மலையக புகையிரத சேவைகள் வழமைப் போன்று இடம்பெறும்!

ஜூலை 10 ஆம் திகதி காலை முதல் மலையக புகையிரத சேவைகள் வழமைப் போன்று இடம்பெறும் என நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் மற்றும் தனியார்...

நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும்: பிரதமரின் வீடு எரிக்கப்பட்டதற்கு சஜித் கண்டனம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டை இலக்கு வைத்து சில நாசகார கும்பல் தீவைத்து எரிப்பதை கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக நியாயமான விசாரணை நடத்தப்பட்டு தரம்...

பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினரா?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பதவி விலகக் கோரி நேற்று (ஜூலை 9) கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிக்கும் முன் இடம்பெற்ற நிகழ்வுகளின் காணொளி ஒன்று...

எரிவாயு கப்பல் நாட்டிற்கு வந்தடைந்தன: உடனடியாக விநியோகிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

எரிவாயு ஏற்றிச் சென்ற கப்பல் நாட்டிற்கு வந்தடைந்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3,740 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு இரண்டாவது கப்பல் நாளை (ஜூலை 11) மாலை இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல்...

Popular