TOP

கொழும்பில் அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் படை!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் இன்று (08) எதிர்ப்பு பேரணியொன்று நடத்தப்படவுள்ளதுடன் நாளை 09ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டத்தை இடைநிறுத்துவதற்காக உத்தரவொன்றை...

இலங்கையில் சத்தான உணவு உட்கொள்ளும் அளவு குறைந்துள்ளது: உலக உணவுத் திட்டம்

6.26 மில்லியன் இலங்கையர்கள் தங்களின் அடுத்த உணவு குறித்து நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. அந்தத் திட்டத்தின் மூலம் உலகின் சமீபத்திய உணவுப் பாதுகாப்பின்மை மதிப்பீட்டில், இலங்கையில்...

சுகாதாரப் பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்கும் திட்டம் இடைநிறுத்தம்!

சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு 48 மணித்தியாலங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சுகாதார ஊழியர்களுக்கு மீண்டும் எரிபொருள்...

‘அரசியலில் யாரும் தவிர்க்க முடியாதவர்கள் அல்ல’ :பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இராஜினாமா

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன், தனது  பதவியை இன்று இராஜினாமா செய்தார். பிரதமர் போரிஸ் மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. சமீபத்தில் கட்சியின் துணை கொறடா கிறிஸ் பின்ஷர் மீதான பாலியல் அத்துமீறல் புகாரை...

வஜிர அபேவர்தன அமெரிக்க தூதுவரை சந்தித்தார்: சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்கால பேச்சுவார்த்தைகள் குறித்து பேச்சு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (7) இடம்பெற்றது. இந்த சந்திப்பு கொழும்பு ஹவ்தோர்ன் பிளேஸில் இல் உள்ள தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில்...

Popular