அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் கையொப்பமிட ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள சமகி...
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான இலங்கைக் குழு (நாளை) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை செல்லவுள்ளது.
அதேநேரம், ஏப்ரல் 19 முதல் 24 வரை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் பேச்சுவார்த்தை...
மூத்த சிங்கள நடிகரும் நகைச்சுவை நடிகருமான பண்டு சமரசிங்க மிலனில் உள்ள தூதரக ஜெனரலாக நியமிக்கப்பட மாட்டார் என வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
இந்த வாரத்தின் ஆரம்பத்தில் மூத்த நடிகர் பாண்டு...
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காஸா முழுவதும் உள்ள பலஸ்தீனியர்கள், இஸ்லாமியர்களின் மூன்றாவது புனிதத் தலத்தில் வழிபாட்டாளர்கள் மீது இஸ்ரேலியப் படைகளின் தாக்குதல்களை எதிர்த்து தெருக்களில் இறங்கினர்.
இதனையடுத்து ஐரோப்பிய ஒன்றியம் வன்முறைக்கு முற்றுப்புள்ளி...
எதிர்வரும் சில நாட்களில் நியமிக்கப்படவுள்ள அமைச்சரவைப் பதவியை ஏற்கப் போவதில்லை என முன்னாள் வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு தீர்வு...