TOP

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: புதிய தகவல்கள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை மற்றும் சட்ட ஏற்பாடுகள் தொடர்பிலான புதிய தகவல்களை தெளிவுபடுத்தும் ஊடக கலந்துரையாடலொன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12.04.2022) பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற்று வருகின்றது. இதற்கமைய...

தேசிய புத்தாண்டை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டம்!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நடமாடும் ரோந்துப் பணிகள், புலனாய்வு மற்றும் போக்குவரத்து பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...

அவசரகால மருந்துகளை கொள்வனவு செய்ய 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது உலக வங்கி!

அவசரகால மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். உலக வங்கி அதிகாரிகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து...

காலி முகத்திடலில் போராட்டத்தில் கலந்துக்கொண்ட கலைஞன் உயிரிழப்பு!

அரசாங்கத்திற்கு எதிராகவும், ஜனாதிபதிக்கு எதிராகவும் காலி முகத்திடலில் நடத்தப்படும் போராட்டத்தில் கலந்துக்கொண்ட கலைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 50 வயதாக ரெப் இசை கலைஞரான ஷிராஸ் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட நிலையில்...

‘மக்களின் இந்த போராட்டம் பொய்யானது’: பௌத்த பிக்குகள் கொழும்பில் பேரணி

சிங்கள பௌத்த மக்கள் கருத்தின் மீது கைவைக்க வேண்டாம் என தெரிவித்து கொழும்பில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணி கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கிற்கு அருகிலிருந்து முன்னெடுக்கப்படுகின்றது. இந்த பேரணியில் 'மக்களின்...

Popular