TOP

தேசிய நிறைவேற்று சபையொன்றை ஸ்தாபித்து அதனூடாக புதிய அமைச்சர்களை நியமிப்பது அவசியமாகும்: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை போக்க புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கம் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய நிறைவேற்று சபையும் அமைக்கப்பட வேண்டும் என முன்னாள்...

பாரவூர்தி மோதியதில் 10 வயது சிறுவன் உயிர் பலி!

இன்று (11) காலை யாழ்ப்பாணம் – சத்திர சந்தி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான். மோட்டார் சைக்கிள் மீது பாரவூர்தி மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த மோட்டார்...

‘கோட்டாகோகம’ :காலி முகத்திடல் ஆர்ப்பாட்ட பகுதிக்கு புதிய பெயர்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடல் வளாகத்தில் நாளாகவும் போராட்டம் தொடரும் நிலையில், அப்பகுதிக்கு “கோட்டா கோ கிராமம்“ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இலங்கையின் தோல்வியடைந்த பொருளாதாரம்...

அமெரிக்க டொலரின் விலை 330 ரூபாயாக உயர்வு !

தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கியில் ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விலை 330 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 320 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உரிமம் பெற்ற...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி: சீரற்ற காலநிலையால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்து காணப்படுவதால், தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன்...

Popular