TOP

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு: ஏப்ரல் 14 வரை கனமழை பெய்யும்

நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள தாழ்வான கடல் பகுதியின் கொந்தளிப்பான தன்மை காரணமாக இன்று பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....

பலத்த மழைக்கு மத்தியில் காலி முகத்திடலில் 2 ஆவது நாளாகவும் போராட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரண்டாவது நாளாக பலத்த மழைக்கு மத்தியிலும் கொழும்பு காலி முகத்திடலில் தொடர்கிறது. நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த போராட்டம் இன்றும்...

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு 10 இலட்சம் பேருக்கு அனுமதி: கொரோனா கட்டுப்பாடுகளை விதித்தது சவூதி அரேபியா

இந்த ஆண்டு மொத்தம் பத்து இலட்சம் பேருக்கு ஹஜ் யாத்திரை செய்ய அனுமதி கொடுப்பதாக சவூதி அரேபியா அறிவித்தது. கொரோனா வைரஸின் தாக்கத்திற்குப் பிறகு தொற்றுநோய் கட்டுப்பாடுகள் தீவிரமாக இருந்த நிலையில், இரண்டு...

அதிக மழை வீழ்ச்சியால் நீர் மின்சக்தியை அதிகரிக்க முடியும்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

நாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழையினால் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நீர் கொள்ளளவை அதிகரிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு,...

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி இழந்தார்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு தோல்வியடைந்ததையடுத்து அவர் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரேரணையை கொண்டு வந்ததையடுத்து நள்ளிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. உச்ச...

Popular