TOP

எரிசக்தி அமைச்சர், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்களை சந்தித்தார்!

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்களின் தொழிற்சங்க தலைவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும் சில்லறை விற்பனை செய்வதற்கும்...

சமையல் எரிவாயு கொள்முதலுக்கு மின்கட்டணத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கும் முறைமை!

உள்நாட்டு எரிவாயுவைப் பெறுவதற்கு மின்சாரக் கட்டண பத்திரத்தை கட்டாயம் சமர்ப்பிக்கும் முறைமையொன்றை தற்போது தயாரித்து வருவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு கறுப்பு சந்தை மாஃபியாவை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிறுவனத்தின்...

கடல் அலைகள் மேலெழும்பக் கூடிய சாத்தியம்!:தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கை!

ஜின் கங்கையின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும், அவ்வழியாகச் செல்லும் வாகன சாரதிகளும் சிறு வெள்ளப்பெருக்கால் ஏற்படக்கூடிய நிலைமை உள்ளதால் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இன்று காலை 8.00 மணி நிலவரப்படி...

10ஆம் திகதி பெட்ரோல் கப்பலொன்று வரவுள்ளது: அமைச்சர் பிரசன்ன

எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை பெற்றோலுடன் கப்பல் ஒன்று இலங்கைக்கு வரும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதன்படி நாட்டில் நிலவும் பெற்றோல் தட்டுப்பாடு ஓரளவுக்கு நீங்கும் என...

காட்டு யானை மீது மோதி வாகன விபத்து: பிரபல சிங்கள நடிகர் உட்பட மூவர் காயம்

அநுராதபுரம் தலாவ பிரதேசத்தில் காட்டு யானை மீது கெப் வண்டி மோதியதில் சிங்கள திரைப்பட நடிகரும், பிரபல அறிவிப்பாளருமான ஜாக்சன் ஆண்டனி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். விபத்தில் மூவரும் படுகாயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

Popular