TOP

2022 ஆம் ஆண்டுக்கான உலக ஸ்னூக்கர் போட்டியில், இலங்கையின் மொஹமட் இர்ஷாத்

தேசிய ஸ்னூக்கர் சம்பியனான மொஹமட் தாஹா இர்ஷாத் அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான உலக ஸ்னூக்கர் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பினை இலங்கையில் இருந்து பெற்றிருக்கார். இந்த ஆண்டின் ஜுலை மாதம்...

ஜனாதிபதி கிண்ணக் கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி 2ஆம் இடம்!

ஜனாதிபதி கிண்ணக் கால்பந்தாட்ட இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) போட்டித் தொடரில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. இந்தப் போட்டி நேற்றையதினம் கொழும்பு ரேஸ் கோஸ் சர்வதேச...

IOC க்கு விஜயம் மேற்கொண்டார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் S.ஜெய்சங்கர், கொழும்பிலுள்ள லங்கா IOC நிறுவனத்திற்கு விஜயம் செய்துள்ளார். லங்கா IOC நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தனக்கு எரிபொருள் விநியோகம்...

‘ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்க எந்த தீர்மானமும் இல்லை’: பொதுஜன பெரமுன!

ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கான எவ்வித திட்டமும் இல்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். அதேநேரம், பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் தற்போது அந்த பதவியை...

இலங்கை ரூபாவிற்கு வரலாறு காணாத வீழ்ச்சி!

சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாய் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. நாட்டிலுள்ள தனியார் வங்கிகளின் இன்றைய நாணய மாற்று வீதங்களுக்கு அமைய இந்தத் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி...

Popular