TOP

8 இடைநிலை சுகாதார தொழிசங்கத்தினர் பணி பகிஷ்கரிப்பு!

பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட 8 இடைநிலை சுகாதார தொழிசங்கத்தினர் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமது பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடத் தயார்...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விசேட வைத்திய நிபுணர் விடுத்துள்ள கோரிக்கை!

அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களும் பிரசவத்திற்காக கட்டாயம் பிரசவ மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர்கள் இருக்கும் அரச வைத்தியசாலைகுச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பிரசவ மற்றும் மகப்பேறு விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சனத் லெனரோல் ஊடகங்களுக்கு...

100,000 மெட்ரிக் தொன் எரிவாயு கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்து!

நிதி அமைச்சின் கீழ் இயங்கும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் 100,000 மெற்றிக் தொன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் இன்று (30) கைச்சாத்திட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய எரிவாயுவின் மொத்த விலை 90...

இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விநியோகிப்பதில் சிக்கல்!

இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருளை...

மகிந்த மருத்துவமனையில் அனுமதி? : ‘சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை’

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது. முன்னாள் பிரதமரின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியான...

Popular