TOP

இந்தியாவின் உதய்பூரில் தையல்காரர் படுகொலை: இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டு ஊரடங்கு உத்தரவு!

ராஜஸ்தானில் டெய்லர் ஒருவர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்ததால், ஆத்திரமடைந்த இருவர் தையல்காரர் ஒருவரை  கொடூரமாக கொலை செய்து, வீடியோ வெளியிட்ட சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை...

ஜூலை 22 வரை இலங்கைக்கு பெட்ரோல் கிடைக்காது!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடாக ஜூலை 22 ஆம் திகதி வரை இலங்கைக்கு பெற்றோல் ஏற்றுமதியை பெற்றுக் கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், டீசல் ஏற்றுமதிக்கான ஆர்டர் செய்யப்பட்டுள்ளது மற்றும் ஜூலை இரண்டாவது...

விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு அனுமதி!

விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, விமான நிறுவன பிரதிநிதிகள் மற்றும் நாட்டிலுள்ள எரிபொருள் சேமிப்பக செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கு...

மொரட்டுவ கட்டுபெத்த பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி!

மொரட்டுவ, கட்டுபெத்த பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் குறித்த நபர்கள்...

எதிர்வரும் நாட்களில் மீண்டும் ரயில்கள் நிறுத்தப்படும்: ‘இன்னும் 2 நாட்களுக்கு பேருந்துகளை இயக்கலாம்’

ரயில்வே ஊழியர்கள் பணியிடங்களுக்குச் செல்வதற்கு எரிபொருள் பற்றாக்குறையால் எதிர்வரும் நாட்களில் புகையிரதங்கள் ரத்து செய்யப்படலாம் போக்குவரத்து பிரதிப் பொது முகாமையாளர காமினி செனவிரத்ன தெரிவித்தார். அதேநேரம், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்றும் நேற்றும் (28...

Popular