TOP

அரசாங்கத்திற்கு எதிரான குற்றப்பத்திரிகை விரைவில்: விமல் வீரவன்ச

அரசாங்கத்தின் தற்போதைய பொறுப்பற்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை விரைவில் நாட்டுக்கு சமர்ப்பிக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இந்த குற்றப்பத்திரிகையை அவரது கட்சி மற்றும் 11 நட்பு...

‘நாம் அனைவரும் ஒரு உடன்பாட்டை எட்டுவது மிகவும் முக்கியமானது’ : ரணில் அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைக்கு குறைந்தபட்சம் ஆறு (6) மாதங்கள் ஆகும் என்றும், இந்திய கடன் வரிகளின் நிவாரணப் பலன்கள் மே மாதத்தின் நடுப்பகுதிக்கு மேல் செல்லாது என்றும் முன்னாள் பிரதமரும்...

பூஸ்டர் தடுப்பூசியை விரைவாக பெற்றுக்கொள்ள வேண்டும்: வைத்தியர் ஹேமந்த ஹேரத்!

நாட்டில் தற்பொழுது பயன்படுத்தப்படும் கொவிட் வைரஸ் தொற்றை தடுப்பதற்காக 3 ஆவது டோசுக்காக பயன்படுத்தப்படும் மருந்து கையிருப்பு முடிவடைந்தால் அதனை மீண்டும் இறக்குமதி செய்வதற்கு சில காலம் செல்லும் என்று சுகாதார அமைச்சு...

வைத்தியர் ஷாபிக்கு சம்பள நிலுவையை வழங்க நடவடிக்கை: சட்டமா அதிபர்

குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் காலதாமதமான சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டமா அதிபர அறிவித்துள்ளார். கலாநிதி ஷாபி சிஹாப்தீன் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட காலப்பகுதியில் அவருக்கு...

பல முக்கிய கட்சிகளின் பங்கேற்பின்றி சர்வ கட்சி மாநாடு ஆரம்பம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது. தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் இந்த மாநாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில்...

Popular