TOP

அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள்: பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால், மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், பஞ்சாப் உள்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில்...

புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களுக்கான மின்வெட்டு அட்டவணை!

நாளை (22) மற்றும் வியாழன் (23) ஆகிய நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் முப்பது நிமிடங்களுக்கு மின்வெட்டு அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் கோரிக்கையை அடுத்து...

‘பலம் வாய்ந்த குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்பினால் ரஷ்யாவின் உதவியை நாட முடியும்’

ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச்சு நடத்துவதற்கு இலங்கையிலிருந்து அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பலம் வாய்ந்த குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்பினால் ரஷ்யாவின் உதவியை நாட முடியும் என ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் யூரி மேட்டரி தெரிவித்துள்ளார் என...

மாணவர்களின் கல்விச் சிக்கல்களைத் தீர்க்க விசேட குழு: டலஸ்

மாணவர்களின் கல்விப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றில் (21) ஒத்திவைப்புப் பிரேரணையை முன்வைத்து உரையாற்றினார். இதன்போது,...

மும்பையில் எலிகளிடம் இருந்து ரூ.5 இலட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மீட்ட பொலிஸார்!

மும்பை கோகுல்தாம் காலனி அருகே உள்ள சாக்கடையில் எலிகளிடம் இருந்து 5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள  தங்கம் மீட்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த சுந்தரி பிளானிபெல் என்பவர் கோகுல்தாம் காலனி பகுதியில் வீட்டு...

Popular