TOP

காணாமல் போனோர் முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு 25 விசாரணை குழுக்கள்: அமைச்சரவை அங்கீகாரம் !

காணாமல் போனோர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற அனைத்து முறைப்பாடுகளையும் விசாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக 25 விசாரணை குழுக்களை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில்...

இலங்கையில் உயர்வடையும் டொலரின் பெறுமதி!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 230 ரூபா வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி வெளிநாட்டு நாளைய கொடுக்கல் வாங்கல்களின் போது ஒரு அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி 230 ரூபாவாக அமையும் என...

இன்றைய மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டது!

இன்றைய தினம் (மார்ச் 08) மின்வெட்டு நேற்றுபோலவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு தாம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, அட்டவணையில் உள்ள P,...

பசில் இந்த மாத இறுதியில் இந்தியா பயணம்!

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான தகவல்களை கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது. நிதியமைச்சரும் இந்திய வெளிவிவகார அமைச்சரும் சிறிது நேரத்திற்கு பயனுள்ள...

உக்ரைனின் நான்கு நகரங்களில் போர் நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யா!

உக்ரைனில் நான்கு நகரங்களில் தங்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. இதற்கிடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் சண்டையால் கீவ், கார்கிவ், மரியபோல், சுமி ஆகிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற முடியாத நிலை...

Popular