எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு மட்டுமே ரயில்களை இயக்க முடியும் என ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது என இலங்கை ரயில்வே அறிவித்துள்ளது.
கொலன்னாவை எண்ணெய் களஞ்சியசாலையிலிருந்து அனைத்து ரயில்களுக்கும்...
கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தியிருந்த மற்றுமொரு எரிபொருள் தாங்கியை விடுவிக்க இலங்கை 31 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அறிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த சொந்தமான சிங்கப்பூர் நிறுவனத்திற்கு சொந்தமான...
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்த நிலைமைக்கு மத்தியில் பெலாரஸில் உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (02) வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் மொஸ்கோவிலுள்ள...
நாட்டுக்கு மின்சாரம் வழங்கும் பத்து (10) மின் உற்பத்தி நிலையங்களில் எட்டு உற்பத்தி நிலையங்களை இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளதாக...
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் தவறான முகாமைத்துவத்தினால் சர்வதேச சமூகத்தினுள் நம்பிக்கை இழந்துள்ளதால் எமது நாட்டுடன் முதலீடு செய்ய மாட்டார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஊடகங்களுக்கு...