TOP

லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

லிட்ரோ லங்கா லிமிடெட் நிறுவனத்தின் புதிய தலைவராக முதித பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். லிட்ரோ லங்காவில் முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றிய அவர், 2019 இல் நீக்கப்பட்டார். இதனையடுத்து தலைவர் பதவியில் இருந்து விஜித ஹேரத் இராஜினாமா செய்ததை...

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் சர்ச்சை கருத்து: குவைத் அங்காடியில் அகற்றப்படும் இந்தியத் தயாரிப்புகள்!

இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் நபி அவர்களை அவமதித்த கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குவைத் நகருக்கு வெளியே உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இந்தியப் பொருட்களைப் புறக்கணித்துள்ளது. இந்தியாவின் ஆளும் வலதுசாரி...

உணவு தட்டுப்பாட்டுக்கு தீர்வாக, மாவனல்லையில் இலவச மரக்கன்றுகள், மரவள்ளித்தடிகள் வழங்கும் நிகழ்வு!

நாடு எதிர் நோக்கியுள்ள உணவுப் தட்டுப்பாட்டை ஓரளவு நிவர்த்தி செய்யும் நோக்கில் பல்வேறு செயற்திட்டங்களை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை ஆரம்பித்துள்ளது. அதன் முதற்கட்டமாக 5000 அடி மரவள்ளிக் கிழங்குத் தடிகள் மற்றும்...

‘கஞ்சா கலந்த பாலுணர்வை ஏற்படுத்தும் ‘மதன மோதக’ எனும் போதைப்பொருள் பாவனை இளைஞர்களிடையே அதிகரிப்பு: சிரேஷ்ட பேராசிரியர்

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் விலைவாசி உயர்ந்து வருவதால் மதுபானங்களுக்கு மாற்றாக கஞ்சா கலந்த திரவங்களை இளைஞர்கள் பயன்படுத்துவது ஆபத்தான போக்காக மாறி வருவதாக மனநல அறக்கட்டளையின் தலைவரும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக சிரேஷ்ட...

கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு புதிய ரயில் சேவை!

கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி வரை இடையிலான புதிய இன்டர்சிட்டி ரயில் இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதற்கமைய கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காலை...

Popular