TOP

முகமது நபி பற்றி பா.ஜ.க. உறுப்பினரின் சர்ச்சைக்குரிய கருத்து :குவைத் அரசாங்கம் கடும் கண்டனம்

சிறுபான்மையினரைப் பற்றியும், முகமது நபி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய  இந்திய மத்திய அரசின் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா மற்றும் டெல்லி பா.ஜ.க ஊடகத் தலைவர் நவீன் குமார் ஜிண்டால்...

வாரத்திற்கு ஒரு நாள் தபால் அலுவலகங்களை மூட தீர்மானம்!

தபால் கட்டணத்தை உடனடியாக திருத்தம் செய்யுமாறு தபால் துறை அறிவுறுத்தியுள்ளது. அதற்கமைய செலவுகள் அதிகரிக்காமல் தபால் நிலையத்தை நடத்துவது கடினம் என தபால் நிலைய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். காகித தட்டுப்பாடு காரணமாக, வங்கிகள் மற்றும் பிற...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வீடுகள் : அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவால் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வமாக பயன்படுத்துவதற்காக 101 புதிய வீடுகளை ஒதுக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்துள்ளார். அமைச்சரவைப் பத்திரத்தின்படி, பன்னிபிட்டியவிலுள்ள 'வியத்புர' வீடமைப்புத் திட்டத்தில் இருந்து...

மறைந்த இலங்கைக்கான குவைத் தூதுவர் அப்துல்லாஹ் நாஸர் அல்-ஸனூஸி அவர்களுக்கான அனுதாபம் தெரிவித்தல் சம்மந்தமாக….!

இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் அளப்பரிய சேவைகளை செய்த முன்னாள் இலங்கைக்கான குவைத் தூதுவர் அப்துல்லாஹ் நாஸர் அல்-ஸனூஸி காலமானதையடுத்து கொழும்பிலுள்ள குவைத் தூதரகத்தில் திங்கள் முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அவருக்கான அனுதாபம்...

சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் தீப்பரவல்!

வவுனியா - கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டது. இதன்போது அங்கு புதிதாக வைக்கப்பட்டிருந்த சூரிய ஒளி மின் உற்பத்தி உபகரணங்கள் தீப்பற்றி...

Popular