TOP

மீலாத் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் விநியோகம்

புத்தளம், மன்னார் சாலை 4ஆம் மைல் கல் விலுக்கை கிராம பள்ளிவாசல், தலைவரான காமில் அவர்கள், மௌலிதுன் நபியை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பலா மரக் கன்றுகளை வழங்கினார். மரங்களை நடுவது என்பது...

மல்வானையில் காதிரிய்யதுன் நபவிய்யா ஏற்பாட்டில் மீலாத் நடைபவனி

"அண்ணலாரின் 1500 ஆவது மீலாத் தினத்தை அழகிய முறையில் அலங்கரிப்போம்" என்ற தொனிப்பொருளில் காதிரியதுன் நபவிய்யா தரீக்காவின் ஆன்மீகத்தலைவர் சங்கைக்குரிய சேகுநாயம் அல்-ஆலிமுல் பாழில் அஷ் ஷெய்ஹுல் காமில் அஷ் சேஹு அஹ்மத்...

இஸ்லாத்தின் உயரிய செய்தியை உலகுக்கு கொண்டு வந்த நாள்; பிரதியமைச்சர் முனீர் முளப்பர் வாழ்த்துச் செய்தி

தேசிய மீலாதுன் நபி விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் வாழ்த்துச் செய்தி . நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறப்பைக் குறிக்கும் தேசிய மீலாத் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து இலங்கையர்களுக்கும் ,...

புதிய சமூக மாற்றத்தை எதிர்பார்க்கும் இந்தத் தருணத்தில் நபிகளாரின் போதனைகள் ஊழலற்ற நீதியான ஆட்சி பற்றிய உத்வேகத்தையும் தருகின்றன: பிரதமரின் வாழ்த்துச் செய்தி!

நபிகள் நாயகத்தின் போதனைகள் வெறும் மதக் கோட்பாடுகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டவை அல்ல மாறாக, முழு மனிதகுலத்திற்கும் நன்மையளிக்கும் உலகளாவிய மனிதநேயக் கோட்பாடுகளாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தேசிய மீலாத் தினத்­தை­யொட்டி...

நபிகளாரின் சகோதரத்துவம், அமைதி மற்றும் தியாகத்தை மனதில் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குங்கள்;ஜனாதிபதியின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

சகல விதத்திலும் வீழ்ச்சியடைந்துள்ள எமது சமூகத்திற்கு மனிதாபிமானத்தையும் அன்பையும் வழங்கி புதிய நெறிமுறையின் அடிப்படையில் நாட்டை மேம்படுத்தும் எமது முயற்சியில், எம்முடன் இணைந்துள்ள நீங்களும் நபிகளாரின் உண்மையான வாழ்க்கை முன்மாதிரியை வாழ்க்கைக்கு நெருக்கமாக...

Popular