TOP

ஆயிஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது!

பண்டாரகம, அட்டுளுகம பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, சிறுமியின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட...

சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பில் 29 வயதுடைய சந்தேக நபர் கைது!

அட்டுளுகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் 29 வயதுடைய திருமணமான இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த 29...

மனித உரிமைகளுக்காக துணிந்து போராடியவர்: அமரர் ஜயலத் ஜயவர்தனவின் 9ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று

வைத்திய நிபுணர், மனித உரிமை செயற்பாட்டாளர், ஐக்கிய தேசியக்கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜயலத் ஜயவர்தனவின் 9ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். மனித உரிமைகளுக்காகவும்,...

அவிசாவளை , கல்முனை பகுதிகளில் 2 சிறுவர்களை காணவில்லை!

அவிசாவளை, கொட்டகொடவத்த பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரும் காணாமல் போயுள்ளார். தமது பிள்ளை வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் அவிசாவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

டொலரொன்றின் இன்றைய பெறுமதி!

இலங்கையில் இன்று பதிவாகியுள்ள டொலரொன்றின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 365 ரூபா 74 சதமாகவும், இதேவேளை, டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355...

Popular