TOP

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும்: ரணில் விசேட உரை

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படுமெனவும் அதற்கான காலம் மற்றும் வழிமுறைகளை கட்சித் தலைவர்கள் முடிவுசெய்யலாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 21வது திருத்தம் மற்றும் பாராளுமன்ற முறை மாற்றம்...

‘சாகும் வரை கற்க வேண்டும்’ :க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் 74 வயது முதியவர்

காலி மாவட்டத்தில் நெலுவ பிரதேச களுபோவிட்டியனைச் சேர்ந்த 74 வயதான சந்திரதாச கொடகே நேற்று (மே 28) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கு சந்திரதாச கொடகே...

அட்டுளுகம சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் வெளியிட்டுள்ள தகவல்!

உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது பாணந்துறை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், கொவிட் பரிசோதனை முடிவுகளுக்காகவும் காத்திருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பண்டாரகம, அட்டுலுகமவில் 9 வயது குழந்தை...

அட்டுளுகம சம்பவம்: சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இலங்கையில் 20 மாதங்களுக்குள் 14 ஆவது குழந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு கூட்டமைப்பு (Child Protection Alliance) தெரிவித்துள்ளது. அதேநேரம், அதிகாரிகளின் மெத்தனமான செயலிழப்பைக் கண்டு...

முன்னாள் பிரதமர் மஹிந்தவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மகிந்த மீது பல்வேறு தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக புலனாய்வுப் பிரிவு தகவல்...

Popular