TOP

கோட்டா கோ கம போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கு வெளிநாடு செல்லத் தடை!

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகோரியும் ஜனாதிபதியை பதவி விலகுமாறும் கோரி நாட்டில் பல பகுதிகளில் போராட்டங்கள், முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் கடந்த மே 9 ஆம் திகதி அமைதிபோராட்டங்கள் வன்முறையாக மாறியதையடுத்து அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. அதனை...

செனகல் நாட்டு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனகல் நாட்டில் மேற்கு பகுதியில் திவாவோன் நகரில் ஒரு மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக அந்த நாட்டின்...

ஹஜ் கடமையை நிறைவேற்ற இம்முறை 1,585 இலங்கையர்களுக்கு வாய்ப்பு!

புனித ஹஜ் பயண ஏற்பாடுகள் அமைப்பினருக்கும் சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட்டிற்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இந்தமுறை ஹஜ் பயண ஏற்பாடுகளைச் செய்வது குறித்தும், அதில்...

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

இன்றைய தினமும்(26) மாலை 6.30 மணிக்கு பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன் கருதியே இரவு...

இலங்கையைச் சேர்ந்த ஆஷாத் ஸிராஸ் மலேசிய பல்கலைக்கழகத்தில் உயர்ந்த பதவிக்கு தெரிவு!

இலங்கையை மலாய் சமூகத்தைச் சேர்ந்த ஆஸாத் ஸிராஸ் மலேசிய சர்வதேச இஸ்லாமிய பலக்லைக்கழகத்தில் PHD பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அதே பல்கலைக்கழகத்தில் பட்டப் பின் கற்கைகள் கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்....

Popular