TOP

இலங்கையிலிருந்து வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது!

கடந்த இரண்டு தசாப்தங்களில் இலங்கையின் தொழிலாளர் இடம்பெயர்வு 286 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சுயதொழில் மற்றும் உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலம் இந்த ஆண்டு மொத்தம்...

வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளர் பதவியேற்பு

வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்தன இன்று திங்கட்கிழமை (23) கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவியை அட்மிரல் ஜயநாத் கொலம்பகே நேற்று இராஜினாமாச் செய்ததையடுத்து அந்தப்பதவி வெற்றிடத்துக்கு அருணி நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை...

அம்பாறை மாவட்டத்தில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவு!

அம்பாறை மாவட்டத்தில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவு வழங்குவதற்கென 2,002 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ், இன்று...

‘எந்தவொரு காரணத்தினாலும் மாணவர்களின் கல்வி தடைபடக்கூடாது’: ரணில்

கல்வியை எக்காரணம் கொண்டும் புறக்கணிக்கக் கூடாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வாழத்து தெரிவித்து டுவிட்டர் பதிவிலே இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். இதன்போது, இன்றைய தலைமுறை...

சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்ப திட்டங்கள் செயற்படுத்தபடவுள்ளது: ஹரின்

சுற்றுலாத்துறையை மீண்டும் அதன் புத்துயிர் கொடுத்து கொண்டு வருவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு, செயற்படுத்தப்பட்டு வருவதாக, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான 'சர்வகட்சி அரசாங்கத்தில்' சுற்றுலா...

Popular