TOP

பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை முழுமையாக சுதந்திரம் பெற்று, இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவு!

பிரித்தானிய காலணித்துவ ஆட்சி முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, 1972ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி குடியரசு தினம் பிரகடனம் செய்யப்பட்டது. பிரித்தானிய மஹாராணியின் ஆட்சியில் இருந்து இலங்கை பூரண சுதந்திரமடைந்த தினமாக குடியரசு...

எரிபொருளைக் கொண்டு செல்ல பொலிஸ் பாதுகாப்பு தேவை: தனியார் எரிபொருள் தாங்கி உரிமையாளர்கள்

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கம், எரிபொருள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில குழுக்கள் செய்த...

சாதாரண தர பரீட்சை பணியாளர்களுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பணியாளர்களின் தனியார் வாகனங்களுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார்.

இன்று எரிவாயுவை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் தொடர்பான அறிவிப்பு!

லிட்ரோ எரிவாயுவை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் தொடர்பில் நுகர்வோர்களுக்கு அறியப்படுத்த லிட்ரோ நிறுவனம் இன்று (22) நடவடிக்கை எடுத்துள்ளது. நிறுவனம் வெளியிட்டுள்ள விநியோகத் திட்டத்தின் படி இலங்கையில் இன்று 416 விநியோகஸ்தர்களுக்கு லிட்ரோ எரிவாயு விநியோகிக்கப்படும்.

‘தேவையான மருந்துகளை கொள்வனவு செய்ய பல நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளது’:ருவான்

இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்கு பல நாடுகள் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், சுகாதாரத் துறையின் பிரச்சினைகள் குறித்து ஆராய பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவருமான ருவான்...

Popular