TOP

இலங்கையில் குரங்கு காய்ச்சலை கண்டறிய முடியுமா?:வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர

குரங்கு காய்ச்சலை கண்டறிவதற்கான உள்கட்டமைப்பு இலங்கையில் உள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திமா ஜீவந்தர தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் குரங்கு காய்ச்சல்...

ஐ.பி.எல். போட்டிகள்: பிளேஆப் சுற்றுக்குள் நுழையுமா டெல்லி அணி?

ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 5ஆவது இடத்தில் இருக்கிறது. அதற்கமைய டெல்லி அணி இன்றைய ஆட்டத்தில்...

எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் விதத்தில் நடந்து கொண்டால் எரிபொருள் வழங்கப்படாது: அமைச்சர் கடும் முடிவு!

எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை...

சி.டி. விக்ரமரத்னவிடம் குற்றப் புலனாய்வு பிரிவு வாக்குமூலம்!

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவிடம் (21) இன்று பிற்பகல் வாக்கு மூலம் பெறுவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தயாராகி வருகின்றனர். இந்த வாக்கு மூலத்தைப் பெறுவதற்காக குற்றப்புலனாய்ப்பு பிரிவின் பொலிஸ் குழுவொன்று பொலிஸ்...

HND மாணவர்களின் போராட்டத்தை கலைக்க கண்ணீர் புகை வீச்சு!!

உலக வர்த்தக மையத்திற்கு அருகே HND மாணவர் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தியுள்ளனர். காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் இன்று...

Popular