TOP

மின் தடை குறித்து சற்று முன்னர் வெளியான அறிவிப்பு!

நாட்டில் மறு அறிவித்தல் வரை  மின் தடையும் திட்டமிடப்படவில்லை என இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாய்க்க இதனை தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை லக் விஜய அனல் மின் நிலையத்தின் செயலிழந்த மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பு!

நுரைச்சோலை லக் விஜய அனல் மின் நிலையத்தின் செயலிழந்த மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.900 மெகாவோட் உற்பத்தி செய்யும் குறித்த மின் உற்பத்தி நிலையத்தின்...

ஜனவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளால் இலங்கைக்கு 162 மில்லியன் டொலர்கள் வருமானம்

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கையின்படி, 2022 ஜனவரி 1 முதல் 24 வரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 64,087 ஆக இருந்தது, இதன் மூலம் 162...

சவூதி அரேபியா ரியாத்திலுள்ள இலங்கையர்களால் ஒட்சிசன் செறிவூட்டிகள் அன்பளிப்பு!

இலங்கை தூதரகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, சவூதி அரேபியாவின் ரியாத்திலுள்ள இலங்கையினரின் கலாச்சார மன்றத்தின் ஒருங்கிணைப்பில் சுமார் 1.2 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான மினி ஒட்சிசன் செறிவூட்டிகளின் ஒன்பது அலகுகள் இலங்கையின் சுகாதாரப் பகுதிக்கு...

நாளை முதல் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!

சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் அதன் ஒத்திகை நிகழ்வுகளுக்கான போக்குவரத்து திட்டமொன்றை பொலிஸ் பிரிவு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் நாளை (29) முதல் பெப்ரவரி 3ம் திகதி வரை தினமும் காலை 7 மணி முதல்...

Popular