TOP

எரிவாயு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு!

எரிவாயுக்கான கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. நேற்றிரவு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதாக எரிவாயு விநியோகஸ்தர் தெரிவித்தார். கெரவலப்பிட்டியவில் உள்ள லிட்ரோ எரிவாயு...

‘இலங்கை, தற்காலிக நெருக்கடிகளை விரைவில் தீர்க்கும்’: சீனா நம்பிக்கை

தற்காலிக பொருளாதார நெருக்கடிகளில் இருந்து விரைவில் இலங்கை மீளும் என நம்பப்படுவதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. நேற்றையதினம்,இடம்பெற்ற சீன வெளிவிவகார அமைச்சின் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே தூதரகம் இதனைத்...

‘ தன்னையும் தனது குடும்பத்தாரையும் இனந்தெரியாத நபர்கள் பின்தொடர்கின்றனர்: ஹிருணிகா குற்றச்சாட்டு

தன்னையும் தனது குடும்பத்தாரையும் இனந்ததெரியாக சில நபர்கள் பின் தொடர்வதாகக் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிள் மகளிர் பிரிவின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திரவினால் முன்னெடுக்கப்பட்ட...

‘உக்ரைன் அரசை கவிழ்க்கும் எந்தத் திட்டமும் ரஷ்யாவிற்கு இல்லை’ : ரஷ்யா

உக்ரைன் நாட்டின் அரசை கவிழ்க்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இதனால்...

பயங்கரவாதத் தடைச் சட்டம்: கட்சியின் நிலைப்பாட்டை கடிதம் மூலமாக கையளித்தார் சஜித்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டை விளக்கும் வகையில் கடிதம் ஒன்றை இன்று காலை கையளித்துள்ளார். பயங்கரவாத...

Popular