TOP

பல அமைச்சுக்களின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பு, திருத்தப்பட்டு வர்த்தமானி வெளியீடு!

அமைச்சொன்றும், இரண்டு அரச அமைச்சுக்களின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பை திருத்தியமைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 44 (1), 45 (1) மற்றும் 47 (1) (ய)...

டொலர் இன்மையால் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் !

நாட்டில் காணப்படும் டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 2,500 கொள்கலன்கள், துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், டொலர் இன்மையால் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்க உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்றையதினம் உயர்நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கிற்காக அவர் உயர்நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். நீதித்துறையின் ஊழல்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக நீதிமன்றத்தை...

பயங்கரவாத தடைச் திருத்தச் சட்ட மூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தச் சட்டமூலத்தின் (தற்காலிக ஏற்பாடுகள் ) 3ஆவது சரத்தை நிறைவேற்ற வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் அவசியமாகும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி...

‘தரவு பாதுகாப்பு மசோதாவின் பாரதூரமான சிக்கல்கள் தீர்க்கப்படாத வரை மசோதா நிறைவேற்றப்பட கூடாது’

'தரவு பாதுகாப்பு மசோதாவின் பாரதூரமான சிக்கல்கள் தீர்க்கப்படாத வரை மசோதா நிறைவேற்றப்பட கூடாது' என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக குறித்த அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. • 2022 மார்ச்...

Popular