TOP

கவிஞர் அஹ்னாப் ஜஸீம் பிணையில் விடுதலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், சுமார் ஒரு வருடகாலத்திற்கும் மேலாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞர் அஹ்னாப் ஜஸீம் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

SLSI தரத்திற்கு அமையவே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் | லிட்டோ நிறுவனம் நீதிமன்றில் விளக்கம்

நாட்டில் SLSI தரத்திற்கு அமையவே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இன்று தெரிவித்துள்ளது. இலங்கையில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களால் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள...

இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம் | சுனாமி எச்சரிக்கை

இந்தோனேஷியாவை அண்மித்த கடலில் 7.3 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது. இதனை அடுத்து, இந்தோனேஷியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால்...

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக மஹேல ஜயவர்தன நியமனம்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த நியமனம் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல்  அமுலாகும் என இலங்கை...

பொதுநலவாய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு மேலும் மூன்று பதக்கங்கள்

தற்போது உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் பொதுநலவாய பளுதூக்கல் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை மேலும் மூன்று வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்தது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 74 Kg (கிலோகிராம்) எடைப் பிரிவில் பங்குகொண்ட இந்திக...

Popular