TOP

மொட்டு அரசு இலங்கை முஸ்லிம்களின் தொன்மையை திட்டமிட்டு அழித்துள்ளமை பாரிய அநீதியாகும் – நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்!

இந்த அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தொன்மையான தப்தர் ஜெய்லானி மினாராவை திட்டமிட்டு அழித்துள்ளமை பாரிய அநீதியாகும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். தப்தர் ஜெய்லானி போர்த்துக்கேயர்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தரத்தை மேம்படுத்த புதிய பீடங்கள், புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட வேண்டும் ; உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்!

நூருல் ஹுதா உமர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் 22வது வருடாந்த பொதுக்கூட்டம் (24) எம்.எம்.நெளபர் தலைமையில், பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ்...

உக்ரைன்-ரஷ்யா போர் Updates;களத்தில் இறங்கினார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி!

உக்ரைன் ஜனாதிபதி வேளோடிமிர் ஜெலென்ஸ்கி தனது மக்களுக்காக போராட முன் வந்துள்ளாா். ரஷ்ய படையெடுப்பை முறியடிக்க ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஆயுதம் ஏந்தி படைகளுடன் இணைந்துகொண்டுள்ளாா். உக்ரைன் ஜனாதிபதியின் இந்த செயற்பாடு அந் நாட்டு...

உக்ரைன்-ரஷ்யா போர் Updates;ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் சீனா ஜனாதிபதி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை!

விளாடிமிர் புட்டினுடன் சீன ஜனாதிபதி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இப் பேச்சுவார்த்தை தொலைபேசி மூலமாக இடம்பெற்றது. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு சீனா ஆதரவளித்திருந்த நிலையில் இப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன்-ரஷ்யா போர் Updates;கியூவ்வுக் நகரில் உள் நுழைந்த ரஷ்யப் படை!

உக்ரைன் தலைநகரான கியூவ்வுக்கு வடக்கே உள்ள புறநகர் பகுதிகளில் ரஷ்யா இராணுவம் உள் நுழைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Popular