TOP

உக்ரைன்-ரஷ்யா போர் Updates;ரஷ்யா மீது பொருளாதாரத் தடையை விதித்தது நியூசிலாந்து!

ரஷ்யா மீது பயணம் மற்றும் வர்த்தக தடையை நியூசிலாந்து விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பத்திரிகையாளர்களிடம் பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும்,...

உக்ரைன்- ரஷ்யா போர் விடயத்தில் இலங்கை நடுநிலை வகிக்கும்: வெளிவிகார அமைச்சு

ரஷ்யா – உக்ரைனில் இடம்பெற்று வரும் போர் விடயத்தில் இலங்கை நடுநிலை வகிக்கும் வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அங்குள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த விடயம்...

‘எங்களுக்கு ஆதரவாக எந்த நாடும் உதவ முன்வரவில்லை’: உக்ரைன் ஜனாதிபதி

ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் எங்களுக்கு ஆதரவாக எந்த நாடும் உதவ முன்வரவில்லை என உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ரஷ்ய ஜனாதிபதி புடின், தங்களது படைகளுக்கு போர்தொடுக்க...

இந்தியா -இலங்கை T20 Updates: இந்தியா அணி 62 ஓட்டங்களால் அபார வெற்றி!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி 62 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.இதற்கமைய முதலில்...

உக்ரைன்-ரஷ்யா போர் Updates; ஆயுதம் தாங்கி போராட பொதுமக்களுக்கு அழைப்பு-உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர்!

ஆயுதம் ஏந்தி போராட விருப்பமுள்ள எவரும் படையில் இணைய முடியும் என பொதுமக்களுக்கு உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் அலெக்சி ரெஸ்னிகோவ் அழைப்பு விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம்,நோட்டோ,ஜி-7 அமைப்புக்கள் ஆகியன ரஷ்யா மீது பெருமளவில் பொருளாதாரத்...

Popular