TOP

வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். தமக்கு வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவை அதிகரிக்க கோரியும், நிரந்தர நியமனம் வழங்கக் கோரியும்,...

கொழும்பு பங்குச் சந்தை சில நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது!

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை இன்று (21) பிற்பகல் 1.44 மணியளவில் 30 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.முந்தைய வர்த்தக நாளை விட S&P SL20 சுட்டெண் 5%க்கு மேல் சரிந்ததே இதற்குக்...

“தனியார் சட்டங்கள் எமது அடிப்படை உரிமை”-புத்தளத்தில் பெண்கள் அமைப்பு அமைதிப் போராட்டம்!

இலங்கையின் முஸ்லிம் தனியார் சட்டங்கள் தொடர்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (20) புத்தளம் - கொழும்பு முகத்திடலில் இடம்பெற்றது. புத்தளத்திலுள்ள மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண்கள், யுவதிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த...

‘பெண்கள் மற்றும் குழந்தைகளை மதிக்கும் சமூகம் உருவாக வேண்டும்’: டலஸ்

ஒரு நாடு முன்னேற பெண்களும் குழந்தைகளும் மதிக்கப்படும் சமூகமொன்று உருவாக்கப்பட வேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

நாடளாவிய ரீதியில் இன்று இரண்டு மணி நேர மின் தடை அமுல்!

நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுழற்சி முறையில் இரண்டு மணி நேரம்...

Popular