TOP

பிரேசிலில் இயற்கை அனர்த்தங்களால் பலியானோர் எண்ணிக்கை 130 ஆக உயர்வு!

பிரேஸிலின் பெற்றோபொலிஸ் நகரில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் இதுவரையில் பலியானவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளதோடு 200 இற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மீட்புப்...

சில காலப்பகுதிக்கு கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பை இழக்கும் அவிஷ்க பெர்னாண்டோ!

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியின் போது அவிஷ்க பெர்னாண்டோவுக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக எதிர்வரும் சில மாதங்களுக்கு அவர் போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவான் துஷாரவும் உபாதைக்குள்ளாகியுள்ள நிலையில்,வனிந்து...

மேலும் 20 கொவிட் மரணங்கள் பதிவு!

நேற்றைய தினம் (18) 20 கொவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய 15,969 பேர் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சானியா-ஹிரடெக்ஸ்கா ஜோடி அரையிறுதியில் தோல்வி!

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-செக் குடியரசை சேர்ந்த லூசி ஹிரடெக்ஸ்கா ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்துள்ளது. துபாயில் நடைபெற்ற அரையிறுதி சுற்று போட்டியில் லாட்வியாவின் எலெனா...

ஆப்கான் ஆழ்துளைக்கிணற்றில் சிக்கிய சிறுவன் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானின் காபுல் மாகாணத்தில் ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்து சிக்கிக்கொண்ட 5 வயது சிறுவன் மீட்கப்பட்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வறண்ட கிராமமான ஷோக்காக்கில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று, சிறுவன் ஹைதரின் தாத்தாவான...

Popular