TOP

விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு பிசிசிஐ விசேட ஓய்வை அறிவித்தது!

விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு பிசிசிஐ 10 நாட்களுக்கு விளையாட்டிலிருந்து ஓய்வு வழங்கியுள்ளது. எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் இலங்கை அணிக்கு எதிரான போட்டி தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதில்...

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக இன்று (19)...

உயர்தர மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட கோரிக்கை!

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான போலி நேர அட்டவணை இணையத்தில் பகிரப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அனைத்து பரீட்சார்த்திகளிடமும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை...

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் கைது!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் ஒரு படகுடன் நேற்றைய (18) தினம் இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் நேற்று இரவு காரைநகர் கோவளம் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த...

இன்றைய தினம் மின் தடை அமுல்படுத்தப்படமாட்டாது!

இன்று (19) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் எரிபொருள் கிடைத்தன் காரணமாக இன்று...

Popular