TOP

இன்று மற்றும் நாளை மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

வார இறுதி நாட்களான இன்று (23) நாடளாவிய ரீதியில் 3 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடங்களும், நாளை (24) 3 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளது. மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு...

சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் சீன தூதுவரை அவசரமாக சந்திப்பு!

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கொழும்பிலுள்ள சீன தூதுவர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். சுயாதீனமாக செயற்படும் 7 உறுப்பினர்களை அவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் சீனாவினால்...

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் தாமதமாகலாம்: நிதி அமைச்சர்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு பூர்த்தி செய்யக்கூடிய பல விடயங்கள் உள்ளதாகவும் அதனால் நாணய நிதியத்தின் உதவிகளை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாது, சிறிது காலம் எடுக்கும் என நிதி அமைச்சர் அலி...

ரம்புக்கனை சம்பவம்: முழங்காலுக்கு கீழே துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு வழங்கியதை சிரேஷ்ட பொலிஸ் பொறுப்பதிகாரி ஒப்புக்கொண்டார்!

ரம்புக்கனை பகுதியில் எரிபொருள் பவுசருக்கு வைக்க முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முழங்காலுக்கு கீழே துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாக கேகாலைக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். ரம்புக்கன பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்...

இந்தியா, இந்தோனேசியாவிடமிருந்து இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள்!

இந்திய அரசினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் எதிர்வரும் புதன்கிழமை இலங்கை வந்தடையும் என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். அதேநேரம், மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை...

Popular