TOP

க.பொ.த (உ.த) பரீட்சையில் தமிழ்மொழி மாணவருக்கு பாரிய அநீதி ஏற்பட்டுள்ளது -நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் காட்டம்!

தற்போது நடைபெற்று வருகின்ற க.பொ.த (உயர்தர) உயிரியல் பாட வினாத்தாளில் தமிழ்மொழி மூல மாணவருக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. பரீட்சைத் திணைக்களம் இதற்கான பரிகாரங்களைக் காண வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற...

எரிபொருள் மீதான வரியை நீக்குமாறு நிதியமைச்சரிடம் வேண்டுகோள்!

எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் வரையில் அதன் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள சில எரிபொருள் நிரப்பு...

60 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு நேற்று பூஸ்டர் தடுப்பூசி!

நேற்றைய தினத்தில் (17) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் - செலுத்தவில்லை. கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் -செலுத்தவில்லை. சைனோபார்ம் முதலாவது...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி விடுதலை!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பெர்னாண்டோ நிரபராதியாக கொழும்பு நிரந்தர...

கொழும்பின் பல பகுதிகளில் 36 மணித்தியால நீர் வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் இன்று 36 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பிரதான குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக நீர் விநியோகம் தடைபடும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...

Popular