TOP

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி, முக்கிய அமைச்சுக்களுடன் சந்திப்பு!

ஒரே நாடு – ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணி நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோரை...

மரணத்தின் பின்னரான பி.சி.ஆர். பரிசோதனைகள் கட்டாயமில்லை: சுகாதார அமைச்சின் புதிய அறிவிப்பு!

கொவிட்-19 நோய்த்தொற்றின் பிரேத பரிசோதனைக்கான செயல்முறையை மறுஆய்வு செய்யும் புதிய சுற்றறிக்கையை சுகாதார சேவைகளின் பணிப்பாளர் வெளியிட்டுள்ளார். சுற்றறிக்கையின்படி, மருத்துவமனை அல்லது மருத்துவமனை அல்லாத வெளியில் இடம்பெறும் மரணங்களுக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர்....

பயங்கரவாத தடைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு !

பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தும் சட்ட மூலத்திற்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம்...

இலங்கை ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்: ஐ.நா பிரதிநிதி ஹனா சிங்கர்

ஜனநாயக சமூகத்தை உறுதிப்படுத்த ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஜனநாயக சமூகத்தை உறுதி செய்வதில் ஊடகவியலாளர்கள் அடிப்படைப் பங்காற்றுவதாகவும் கருத்துச்...

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், கடந்த 12ஆம் திகதியே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக...

Popular