ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆதரவளிக்குமாறு விடுத்த அழைப்பை சாதகமாக பரிசீலிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் 11 கட்சிகளின் கூட்டமைப்பும் தயாராக இருப்பதாக...
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை இன்றைய தினம் (18) ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
சிங்கள, தமிழ் புத்தாண்டு விடுமுறை காரணமாக எரிபொருள் ஏற்றிச் செல்வதற்காக போதிய...
புதிய அமைச்சரவை இன்று (18) காலை 10.30 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அமைச்சரவையில் சுமார் 20 பேர் அங்கம் வகிக்கவுள்ளதாகவும் சுமார் 10 முன்னாள்...
இலங்கையின் தேசிய கீதம் காலி முகத்திடலில் சற்று முன்னர் தமிழ் மொழியில் பாடப்பட்டது.
இந்த நடவடிக்கை நல்லிணக்க செயல்முறையை நோக்கிய ஒரு சிறந்த படியாக இருப்பதுடன் கொழும்பு காலி முகத்திடலில் இலங்கையின் தேசிய...
அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பு காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது கோட்டாகோகம பகுதிக்கு விஜயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களின் உரிமைகளை மீறுவதாக எழுந்த முறைப்பாடுகளையடுத்து நேற்று முதல்...