TOP

பயங்கரவாதத் தடைச் சட்டம்: தற்காலிக விதிகளின் திருத்தங்களுக்காக நாடாளுமன்றத்தில் தாக்கல்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) வெளியுறவு அமைச்சரால் திருத்தங்களுக்காக நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேவையான குழுக்களை நியமித்துள்ளார் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தேவையான ஏற்பாடுகளை...

‘எந்தவொரு பிரதேசத்திலும் மின்சார விநியோகம் தடைபடாது’: மின்சார சபை

நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் இன்று மின்சார விநியோகம் தடைபடாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான எரிபொருளை மின்சார சபைக்கு வழங்குவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்இணங்கியுள்ளதாக இலங்கை மின்சார...

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீனுக்கு வெளிநாடு செல்ல அனுமதி!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீனுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.கொழும்பு மேலதிக நீதவான் இந்த அனுமதியை 3 மாத காலத்திற்கு வழங்கியுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அண்மையில் பிணையில்...

தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மீனவர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளதுடன் நாளொன்றுக்கு சுமார்...

இன்று பெப்ரவரி 09 ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் சவூதி அரேபிய அரசின் புதிய விமானப் போக்குவரத்து நடைமுறைகள்!

சவூதி அரேபியாவுக்கு செல்லும் மற்றும் வெளியேறும் பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. சவூதி அரேபியாவின் சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையகம் சவூதி அரேபியாவிற்கு பயணம் செய்யும் அனைத்து பயணிகளுக்கும்...

Popular