TOP

இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்!

கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் இன்றும் (08) பல இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இந் நிலையில் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் பின்வரும் இடங்களில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்பதை பின்வரும் அட்டவணையில்...

கனடாவில் தொடரும் போராட்டம்; அவசரநிலை பிரகடனம்!

கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக கனடாவில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்,கனடாவின் தலைநகா் ஒட்டாவாவில் அவசரநிலையை மேயா் பிரகடனம் செய்துள்ளாா். கனடாவில் கட்டாய கொவிட் தடுப்பூசி உள்ளிட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டக்காரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்....

மெசெஞ்சரின் புதிய சேவை-மெட்டா நிறுவனம் அறிவிப்பு!

பேஸ்புக் சமூக ஊடக தளம் 2004 இல் ஆரம்பிக்கப்பட்டாலும், உலகம் முழுவதும் பரவ நான்கு ஆண்டுகளாகியது.அப்போதுதான் பேஸ்புக்கில் தகவல் பரிமாற்றம் (செட்) சேவையையும் அந்த நிறுவனம் அறிமுகம் செய்தது. ஆனால், பேஸ்புக் உள்ளே...

அத்தியாவசிய பொருட்கள் துரிதமாக விடுவிப்பு – ஜனாதிபதி பணிப்புரை!

சுங்கத்திலுள்ள அத்தியாவசிய பொருட்களை துரிதமாக விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை கண்காணிக்க நிதியமைச்சர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் பொது மக்கள் பாதிப்பு

(File Photo) இலங்கை முழுவதும் இன்றைய தினம் அரச மருத்துவமனைகளில் தாதிமார் உள்ளிட்ட சுகாதாரத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தியே இந்தப்போராட்டத்தை முன்னெடுப்பதாக சுகாதார தொழிற்சங்க...

Popular