TOP

#WewantGota: ஜனாதிபதி கோட்டாபயவுக்கு ஆதரவாக கண்டி, தங்காலையில் போராட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 'பதவி விலகக் கூடாது' என தங்காலையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தப் போராட்டம்...

மேலும் 5 குடும்பத்தை சேர்ந்த 19 இலங்கை அகதிகள் படகு மூலம் இராமேஸ்வரம் சென்றடைந்தனர்!

(Photo: என். லோகதயாளன்) நாட்டில் நிலவும் தொடர் போராட்டங்கள் மற்றும் பணவீக்கத்திற்கு மத்தியில் நாட்டில் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்துள்ள நிலையில் மேலும் 19 இலங்கை பிரஜைகள் இன்று காலை மீன்பிடி படகுகள் மூலம்...

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு: ஏப்ரல் 14 வரை கனமழை பெய்யும்

நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள தாழ்வான கடல் பகுதியின் கொந்தளிப்பான தன்மை காரணமாக இன்று பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....

பலத்த மழைக்கு மத்தியில் காலி முகத்திடலில் 2 ஆவது நாளாகவும் போராட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரண்டாவது நாளாக பலத்த மழைக்கு மத்தியிலும் கொழும்பு காலி முகத்திடலில் தொடர்கிறது. நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த போராட்டம் இன்றும்...

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு 10 இலட்சம் பேருக்கு அனுமதி: கொரோனா கட்டுப்பாடுகளை விதித்தது சவூதி அரேபியா

இந்த ஆண்டு மொத்தம் பத்து இலட்சம் பேருக்கு ஹஜ் யாத்திரை செய்ய அனுமதி கொடுப்பதாக சவூதி அரேபியா அறிவித்தது. கொரோனா வைரஸின் தாக்கத்திற்குப் பிறகு தொற்றுநோய் கட்டுப்பாடுகள் தீவிரமாக இருந்த நிலையில், இரண்டு...

Popular