TOP

கடையாமோட்டை தேசிய பாடசாலையில் Noora Al Ghais இருமாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் வைபவம்

கடையாமோட்டை தேசிய பாடசாலையில் Noora Al Ghais இருமாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா  விழாவில், Noora Al Ghais இருமாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு! குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் (R/O Plant) கையளிப்பு! பல்லூடக தொகுதி...

இன்று முதல் அமுலாகும் புதிய சுகாதார வழிகாட்டி

இன்று (15) முதல் எதிர்வரும் 31ம் திகதி வரை கடைபிடிக்க வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. மேலும், திருமண நிகழ்வுகளில் மண்டப கொள்ளளவில் 50 சதவீதமானோர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மரண...

நாட்டின் இன்றைய வானிலை நிலவரம்

இலங்கைக்கு தெற்காக காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டின் தென் அரைப்பாகத்தில்...

கவிஞர் அஹ்னாப் ஜஸீம் பிணையில் விடுதலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், சுமார் ஒரு வருடகாலத்திற்கும் மேலாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞர் அஹ்னாப் ஜஸீம் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

SLSI தரத்திற்கு அமையவே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் | லிட்டோ நிறுவனம் நீதிமன்றில் விளக்கம்

நாட்டில் SLSI தரத்திற்கு அமையவே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இன்று தெரிவித்துள்ளது. இலங்கையில் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களால் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள...

Popular