TOP

‘நாடு முழுவதும் போராட்டங்களால் அமைதியற்ற நிலைமை’:இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு பிரஜைகளிடம் அமெரிக்கா ஆலோசனை

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அமைதியின்மைக்கு மத்தியில் அமெரிக்கா தனது பயண ஆலோசனையில் தனது நாட்டு மக்களை இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு எச்சரித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும்...

நிவார்ட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நீதிமன்றம் தடை !

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி வரை நாட்டை...

புதிய அமைச்சரவை இன்று நியமனம்?

(File Photo) இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்கள் அதிகரித்து வரும் நிலையில், எதிர்வரும் மணித்தியாலங்களில் அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவை குழு நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஆளும் கட்சியின் நாடாளுமன்றக்...

‘ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் நாட்டு சட்டத்தை மதித்து செயற்பட வேண்டும்’:அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளும் போது உயிர் மற்றும் உடைமைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலும், வன்முறையில் ஈடுபடாமலும், பொது மக்களுக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தாமலும், நாட்டு சட்டங்களை பேணியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடந்து கொள்ள வேண்டுமென்று...

‘இலங்கையில் பொருளாதார தவறுகள் அதிகரித்துள்ளன’ :இலங்கை நெருக்கடி குறித்து நியூசிலாந்து பிரதமர்!

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை முழுவதும் போராட்டங்கள் தொடர்வதால், இலங்கை நம்பமுடியாத கடுமையான காலகட்டத்தை அனுபவித்து வருவதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார். அதேநேரம் தொற்றுநோயால் பொருளாதார தவறுகள் அதிகரித்துள்ளன, இதன் விளைவாக...

Popular