மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்பாக நேற்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற போராட்டம் கலவரமாகிய பின் செய்தி சேகரிக்கச்சென்ற...
நுகேகொடை- மீரிஹான பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் இடம்பெற்ற கலவரத்தையடுத்து இன்றையதினம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்குச் சென்றுள்ளார்.
நேற்றிரவு பொதுமக்களின் கவனயீர்ப்பு போராட்டத்தில்...
மே மாதத்திலும் மின்வெட்டு தொடர வாய்ப்புண்டு இலங்கையின் மின்சாரத்துறை அமைச்சர் பவித்ரா வண்ணியாராச்சி தெரிவித்தார்.
ராய்ட்டர்ஸ் செய்திசேவைக்கு கருத்து வெளியிட்டுள்ள போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள்...
நுகேகொடை- மிரிஹான பகுதியில் நேற்று இடம்பெற்ற கலவரம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற் இந்த மோதலின் போது ஒரு...
நுகேகொடை- மஹரகம பிரதான வீதி (119) வழமையான போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நுகேகொடை-மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு...