TOP

ட்ரெண்டிங் ஆகியுள்ள #GoHomeRajapaksas ஹேஷ்டேக்!

இலங்கையின் பொருளாதாரம் நாளுக்கு நாள் கடும் மோசமடைந்துள்ள நிலையில், மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். இதனால் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கத் துவங்கியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு, டொலர் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு, அத்தியாவசிய உணவுப்...

திருமணப் பதிவு கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!

இறுதி விருப்பு ஆவணக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய...

அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்: போக்குவரத்து பாதிப்பு

அரசாங்கத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்பு ஊர்வலம் காரணமாக நுகேகொடை தெல்கந்தவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் விஜேராம சந்தியில் இருந்து நுகேகொட...

பதவிக்காக பேரம் பேசும் ஆளும் தரப்பே இன்று மலையகத்தில் உள்ளது!

மலையக மக்கள் பட்டினியில் வாடும் நிலைமையிலும், அமைச்சு பதவிக்காக பேரம் பேசும் ஆளும் தரப்பே இன்று மலையகத்தில் உள்ளது என கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிதி செயலாளர்,...

மத்திய வங்கி ஆளுநர் கப்ராலின் கருத்துக்கு ஜனாதிபதி, ரணிலிடம் மன்னிப்பு கோரினார்

File Photo மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் அரசாங்கத்தை குற்றம் சாட்டி தெரிவித்த கருத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சர்வகட்சி மாநாட்டில் முன்னாள் பிரதமர் ரணில்...

Popular