TOP

மேலும் 23 கொவிட் மரணங்கள் பதிவு!

நேற்றைய தினம் (17) 23 கொவிட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய 15,949 பேர் இதுவரையில் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

4th T20 SL Vs AUS: இலங்கைக்கு எதிரான 4 வது போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது இருபது-20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத்...

News Just IN: இன்று மின் துண்டிப்பு அமுல்!

இலங்கை மின்சார சபைக்கு இன்று மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில்,மதியம் 2:30 மணி முதல் 6:30 மணி வரை ஒரு மணி நேரமும், மாலை 6:30 மணி...

வைத்தியர் ஷாபியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் 4 ஆம் திகதி நீதிமன்றத்தில்!

வைத்தியர் ஷாபி சஹாப்தீன் தாக்கல் செய்த ஆட்கொனர்வு மனு எதிர்வரும் 4 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கருத்தடை சத்திர சிகிச்சையை மேற்கொண்டதாக போலி குற்றச்சாட்டுக்களை சுமத்தி வைத்தியர் சாபியை...

2008 அஹமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதிப்பு!

அஹமதாபாத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அஹமதாபாத் சிறப்பு நீதிமன்றம் இன்று (18) தீர்ப்பளித்துள்ளது. அஹமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில்...

Popular