TOP

அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி அடித்துக் கொலை!

வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் வாகன சாரதி தாக்கப்பட்டு இன்று (21) கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 40 வயதான நபர் கெஸ்பேவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சிலரால் தாக்கப்பட்டதாகவும், தாக்குதலில் காயமடைந்த...

ஜனாதிபதி தலைமையிலான சர்வக் கட்சி மாநாட்டை புறக்கணித்தது எதிர்க்கட்சி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ள சர்வக் கட்சி மாநாட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது. அதேபோன்று அனுரகுமார...

‘இலங்கை அரசியலில் பொறுப்புக்கூறல் கலாசாரம் இல்லை’ :மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னாள் ஆணையாளர்!

இலங்கை அரசியலில் பொறுப்புக்கூறல் கலாச்சாரம் இல்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சத்குணநாதன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி '#GoHomeGota' என்ற ஹேஷ்டேக்கால், சமூக...

மின் கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பு: இராஜாங்க அமைச்சர் தயாசிறி

இலங்கை மின்சார சபையின் பிரேரணையின் பிரகாரம் மின்சார கட்டணத்தை 500 வீதமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே...

சீனாவில், மலையில் விழுந்து நொறுங்கிய விமானம் :பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

சீனாவில் 133 பேருடன் சென்ற 'சீனா ஈஸ்டர்ன்' என்ற எயார்லைன்ஸிற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியாகியுள்ளன. குன்மிங் நகரிலிருந்து குவாங்சோவுக்கு பறந்து கொண்டிருந்தபோது குவாங்சி...

Popular