TOP

விசேட தேவையுடை 13 வயது ஜியா ராய், இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு 13 மணி நேரத்தில் நீந்தி கடந்தார்!

மும்பையைச் சேர்ந்த ஜியா ராய் என்ற 13 வயது ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் பாதிக்கப்பட்ட சிறுமி, இலங்கையின் தலை மன்னாரிலிருந்து தமிழ்நாட்டின் தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல்முனை வரை 28.5 கிலோமீட்டர் தூரம் நீந்தியதாக இந்திய...

எரிபொருள் நிலையத்தில் வாக்குவாதம் மரணத்தில் முடிந்தது: வரிசையில் நின்று உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

(File Photo) நிட்டம்புவ, ஹொரகொல்ல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாக்குவாத சண்டையில், முச்சக்கரவண்டி சாரதி ஒருவரால் 29 வயதுடைய மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட...

சீனாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி கோரும் இலங்கை!

சீனாவிடம் இருந்து இலங்கை மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை கோரியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார். 70 ஆண்டுகளுக்கு முன்பு சீனா...

‘எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்படாமல் தடுக்க சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’: விவசாயிகள்

2021ஆம் ஆண்டு இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, விளைச்சல் குறைந்து, பயிரின் தரம் குறைவது குறித்து விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த செயற்பாட்டினால் விவசாயம் சார்ந்த...

பொருளாதார நெருக்கடி: கொள்ளுப்பிட்டி பகுதியில் மெழுகுவர்த்தி போராட்டம்!

கொள்ளுப்பிட்டி பகுதியில் நேற்றையதினம் மெழுகுவர்த்தி விழிப்புணர்வு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு போராட்டம், இரவு 7 முதல் 8 மணி வரை இடம்பெற்றிருந்தது. சமூக அக்கறை கொண்ட பெண்கள, மற்றும் மக்கள்...

Popular